news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தவெக கொடியை உயர்த்தி காண்பித்த மாணவன் - வெளியே துரத்திய நிர்வாகம்
tv

Also Watch

tv

Read this

தவெக கொடியை உயர்த்தி காண்பித்த மாணவன் - வெளியே துரத்திய நிர்வாகம்

தவெக கொடியை உயர்த்தி காண்பித்த மாணவன்

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்வில் தவெக கொடியை காட்டிய மாணவர்கள்,

தவெக கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை உயர்த்தி பிடித்த மாணவர்கள்,

மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்,

கொடி, பேனரை உயர்த்தி பிடித்த மாணவர்கள் தவெகவுடன் தொடர்புடையவர்களா என விசாரணை,

முதலமைச்சரின் நிகழ்வில் குளறுபடியை ஏற்படுத்த தவெக முயன்றதாக குற்றச்சாட்டு,

முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி,

முதலமைச்சர் நிகழ்வுகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

4
6 hrs 12 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved