news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ”த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு இருக்கிறது”
tv

Also Watch

tv

Read this

”த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு இருக்கிறது”

நடிகர் எஸ்.வி.சேகருக்கும் மிரட்டல்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thirsha

பிரபலங்கள் வீட்டில் கல் எறிவது, வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டுவது டிரெண்டாகி வருகிறது. இந்த வரிசையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் வந்து உள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து, த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். த்ரிஷா மட்டுமில்லாமல் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்து இருக்கிறது.

இவர்களுக்கு முன்னதாக, நீலாங்கரையில் உள்ள தவெக தலைவரும், நடிகருமான விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. யார் மிரட்டினர், எதற்காக இப்படி செய்கின்றனர் என எதுவும் தெரியாத நிலையில், இமெயில் வந்த முகவரியை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 40 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved