news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழா... வெள்ளைநிற ஆடைகள் அணிந்து மக்கள் உற்சாக நடனம்
tv

Also Watch

tv

Read this

யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழா... வெள்ளைநிற ஆடைகள் அணிந்து மக்கள் உற்சாக நடனம்

ரஷ்யா, யாகுட்டியா

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

கிழக்கு ரஷ்யாவின் யாகுட்டியா பகுதியில் யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழாவில், வெள்ளைநிற ஆடை அணிந்து மக்கள் உற்சாகமாக நடனமாடினர். 

கோடை காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில், யாகுட் இன மக்கள் ஆவிகளை மகிழ்விக்கவும், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், இயற்கை அன்னையை வழிபடவும் பல சடங்குகளை செய்து வழிபட்டனர்.

இந்த விழாவில், யாகுட் மக்கள் மட்டுமல்லாது, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

8
20 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau