news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news யுபிஐ பரிவர்த்தனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது... 30 நொடிகளில் இருந்து 15 நொடிகளாக குறைப்பு
tv

Also Watch

tv

Read this

யுபிஐ பரிவர்த்தனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது... 30 நொடிகளில் இருந்து 15 நொடிகளாக குறைப்பு

யுபிஐ பரிவர்த்தனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UPI transaction

யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கான நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூகுள் பே, பேடிஎமெ, போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணம் அனுப்பப்படுவதற்கும்,

அந்த பணத்தை பெறவேண்டிய நபர் பெறுவதற்கும் எடுத்து கொள்ளப்படும் நேரம் 30 நொடிகளில் இருந்து தற்போது 15 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
2 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved