news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்காவின் தேசிய கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக உயர்வு
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் தேசிய கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக உயர்வு

ஒவ்வொரு அமெரிக்கர் தலையில் ரூ.1 கோடி கடன்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
us debt

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின், தேசியக் கடன் 3 ஆயிரத்து 339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாகவும், இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும் 1 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2024 நவம்பரில் நாட்டின் மொத்தக் கடன் தொகை 3 ஆயிரத்து 163 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், இது இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3 ஆயிரத்து 250 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த கடன் தொகை, இந்தியா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய பெரிய நாடுகளின் பொருளாதாரங்களுக்கு சமம் என்றும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இப்படியா?

2
4 mins agoshare
jewel theft








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau