Also Watch
Read this
By: Web Team

அதிபர் ட்ரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக் குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டதாக ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெற்றிக்குப் பின்னால் பல குடியரசுக் கட்சி செனட்டர்களின் பணி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, செனட்டர்கள் ரிக் ஸ்காட், மைக் லீ, ரான் ஜான்சன் மற்றும் சின்தியா லுமிஸ் ஆகியோரின் பணியையும் பாராட்டிய அவர்,
இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மசோதா செனட்டில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த மசோதாவின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved