news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த அமெரிக்க கெடு... யாருடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தமாட்டோம்
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த அமெரிக்க கெடு... யாருடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தமாட்டோம்

மாஸ்கோ, ரஷ்யா

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா கெடு விதித்திருந்த நிலையில், யாருடைய எச்சரிக்கையையும் தாங்கள் பொருட்படுத்தமாட்டோம் என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக பதிலளித்த ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டிரம்பின் கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் அதிபர் புதினை குறிப்பிடுவதாக கூறினார்.

தங்களுடைய நாடு யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது என்றும், அவசியம் என்றால் புதின் நிச்சயம் பதிலளிப்பார் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 28 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved