news-tamil-logo

3/16/2026, 10:46:17 AM

news-tamil-logo
more
Home news கார்கே பேரணியில் காலியாக கிடந்த இருக்கைகள்... மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்த காங்கிரஸ்
tv

Also Watch

tv

Read this

கார்கே பேரணியில் காலியாக கிடந்த இருக்கைகள்... மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்த காங்கிரஸ்

பீகார்

Posted on: Apr 22, 2025 06:39 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அதிகளவு தொண்டர்களை அழைத்து வராத கட்சியின் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேசிய தலைவர் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு அதிகளவு தொண்டர்கள் வராததால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

0
0 min agoshare
cm stalin speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved