news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஜெகன் மோகனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்... கூட்டத்தில் தவறி விழுந்தவர் மீது ஏறி இறங்கிய கார்
tv

Also Watch

tv

Read this

ஜெகன் மோகனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்... கூட்டத்தில் தவறி விழுந்தவர் மீது ஏறி இறங்கிய கார்

ஆந்திரா, பல்நாடு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra Pradesh

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் பயணித்த கார் ஏறி இறங்கியதில் அவரது கட்சி தொண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தனது கட்சி தொண்டர்களை வேண்டுமென்றே சிறையில் அடைப்பதாக புகார் தெரிவித்து, சிறையில் இருந்து வெளியே வந்த தொண்டர்களை சந்திக்க கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பல்நாடு மாவட்டத்திற்கு ஜெகன்மோகன் சென்றார்.

அப்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்த நிலையில், அதில் ஒருவர் அவரது காரின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 45 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved