news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு? -இன்று அறிவிப்பு..
tv

Also Watch

tv

Read this

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு? -இன்று அறிவிப்பு..

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்ற அறிவிப்பு இன்று பிற்பகலுக்குள் வெளியாகிறது,

2 வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் இபிஎஸ்,

ஜெயக்குமார், சதன்பிரபாகர், விந்தியா, இன்பதுரை, ராஜசத்யன் ஆகியோர் சீட் கேட்டு நெருக்கடி,

பல தரப்பினர் சீட் கேட்டு வந்த நிலையில் இறுதி முடிவை எடுத்து இன்று அறிவிக்கிறார் இபிஎஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 5 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved