Also Watch
Read this
By: Web Team
தைலாபுரத்தில் நடந்த ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு நிறைவு,
சந்திப்பை நிறைவு செய்து தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டார் அன்புமணி,
சமாதான பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் புறப்பட்டார் அன்புமணி,
சுமார் 40 நிமிடங்கள் தந்தை - மகன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது,
தைலாபுரத்தில் பேச்சுவார்த்தையை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்க அன்புமணி மறுப்பு,
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கையெடுத்து கும்பிட்டு புறப்பட்டு சென்ற அன்புமணி.