Also Watch
Read this
By: Web Team

உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இதயம் முரளி படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் தமன் , ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி படம் உருவாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved