Also Watch
Read this
By: Web Team

வக்பு சட்டத்தைக் கொண்டு வந்த அமித்ஷாவும் மோடியும் காட்டுமிராண்டிகள் என ஆ.ராசா ஆவேசமாகக் கூறினார். சென்னை எழும்பூரில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வக்பு சட்டப்பிரிவு ரொம்பக் கேவலமாக உள்ளதாகவும், ஒரு கிறுக்கன் சட்டம் எழுதினால்கூட இப்படி எழுத மாட்டான் எனவும் விமர்சித்தார்.