news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews தவெக கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதை தவிர்த்திடுக.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

தவெக கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதை தவிர்த்திடுக.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் கோரிக்கை

ஆனந்தன் கோரிக்கை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

தமிழக வெற்றிக் கழகம் கொடியில் யானை சின்னம் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிஎஸ்பி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தி வருவதாகவும், தேர்தல் ஆணையத்தால் நிரந்தர சின்னமாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியவர், 50 ஆண்டுகளாக யானை சின்னத்தை பகுஜன் சமாஜ் கட்சி பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் சூரி நடித்துள்ள "மண்டாடி" திரைப்படம்

0
12 mins agoshare
மண்டாடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved