Also Watch
Read this
By: Web Team

நாளொரு நாளும் பொழுதொரு நேரமும் ’அறிக்கை அரசியல்’ நடத்திக் கொண்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான் என்ற காமெடியைப் போல தாம்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி இபிஎஸ் என சாடியுள்ளார்.