news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews ’அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிப்பதும் முக்கியம்’
tv

Also Watch

tv

Read this

’அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிப்பதும் முக்கியம்’

செயலாளர் சண்முகம் பேட்டி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெறுவதும் தங்களுக்கு முக்கியமானது என்று சிபிஎம் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 98 புள்ளி 5 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக சொல்கிறது என்றால், அவர்களது கணக்கு வழக்கில் பிரச்னை உள்ளதாக விமர்சனம் செய்தார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் 2026 தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக கூறியவர், அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வகையில் தங்களின் அரசியல் அணுகுமுறை இருக்கும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 31 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved