Also Watch
Read this
By: Web Team

அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் எகிறுவதாக கூறியிருந்த பாமக நிறுவனர் ராமதாஸிற்கு அன்புமணி பதில் அளித்துள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதால் டென்ஷன் ஆகாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் எகிறுகிறது - ராமதாஸ்..