news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு அவலம் அம்பலம்..
tv

Also Watch

tv

Read this

திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு அவலம் அம்பலம்..

இபிஎஸ் விமர்சனம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட சார்பு ஆய்வாளரை, சிறுவன் அரிவாளோடு துரத்திய சம்பவம், திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு அவவலத்தை நிரூபிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால், சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு, தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்ததாகவும், தற்போது சிறார்கள் வரை போதை பொருளால் பாதிக்கப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 31 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved