news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.." - இபிஎஸ் கடும் தாக்கு..
tv

Also Watch

tv

Read this

"சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.." - இபிஎஸ் கடும் தாக்கு..

இபிஎஸ் விமர்சனம்.

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் வலியுறுத்தியதை விமர்சித்து இபிஎஸ் பதிவு.

திமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு -இபிஎஸ்.

குடிநீர் கட்டணம், பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு என கட்டணத்தை உயர்த்திய அரசு -இபிஎஸ்,

தங்களால் உயர்த்தப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?

சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்.

இதையும் படியுங்கள் : 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னணி..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
23 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau