news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல் வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்- அன்பில் மகேஷ் தகவல்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல் வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்- அன்பில் மகேஷ் தகவல்

அன்பில் மகேஷ் தகவல்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விலையில்லா பாட நூல்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்தார்.

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசு பள்ளியில் மாணவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து ஆகஸ்ட் மாதத்தில் தெரிய வரும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

26ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

3
3 mins agoshare
26ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau