news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews காவல்நிலையத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரை சந்திக்கும் விஜய்..
tv

Also Watch

tv

Read this

காவல்நிலையத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரை சந்திக்கும் விஜய்..

தவெக ஆர்ப்பாட்டம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலைய விசாரணையின் போது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அக்கட்சி சார்பில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.

அதற்கு முன்னதாக, விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி, விஜய் நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
10 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved