Also Watch
Read this
By: Web Team

பாட்டாளி மக்கள் கட்சி இடதுசாரி அரசியலால் தான் எழுச்சி பெற்ற ஜனநாயக சக்தியாக அனைவரும் நன்கு அறிவார்கள் என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது குருமூர்த்தி உள்ளிட்டோர் பஞ்சாயத்து செய்ததன் மூலம் பாமக வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved