news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews கூடுதல் தொகுதி வேண்டும் என ஆசை - துரை வைகோ
tv

Also Watch

tv

Read this

கூடுதல் தொகுதி வேண்டும் என ஆசை - துரை வைகோ

நயினார் கூறியது மதிமுகவை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதி வேண்டும் என ஆசை உள்ளது -துரை வைகோ.

12 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் - துரைவைகோ.

கூடுதல் தொகுதி கேட்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவெடுக்கும் - துரை வைகோ.

விசிக, சிபிஎம்-ஐ தொடர்ந்து மதிமுகவும் கூடுதல் தொகுதி என வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடுத்தடுத்து கூடுதல் தொகுதி என பேச ஆரம்பித்துள்ளன.

நயினார் கூறியது மதிமுகவை பற்றி தான் என செய்திகள் வெளியாயின.

இதையும் படியுங்கள் : இந்து முன்னணி மாநாட்டில் ரஜினி பங்கேற்பாரா? வெளியான பரபரப்பு தகவல்...




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

3
16 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved