news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home spirituality சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சுவாமி
tv

Also Watch

tv

Read this

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சுவாமி

ராமேஸ்வரம், ராமநாதபுரம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Theertham

சந்திரகிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, அக்னி தீர்த்த கடற்கரையில் சந்திரசேகரர் சுவாமிக்கு தீர்த்தவாரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சுவாமி, அக்னி தீர்த்த கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 41 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved