news-tamil-logo

3/16/2026, 11:05:25 AM

news-tamil-logo
more
Home spirituality முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக விளக்கேற்றி வழிபாடு
tv

Also Watch

tv

Read this

முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக விளக்கேற்றி வழிபாடு

பொட்டல்புதூர், தென்காசி

Posted on: Oct 05, 2025 09:00 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI lAMP SHOW

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்துக்கள் உள்ளிட்டோர் பள்ளிவாசலில் உள்ள விளக்கு திடலில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

2
14 mins agoshare
cm stalin speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved