Also Watch
Read this
By: Web Team
SHARE :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆனி மாதத்தையொட்டி உலக நன்மை வேண்டி, பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதையும் படியுங்கள் : தூய சவேரியர் ஆலய நற்கருணை பெருவிழா ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!
Live
Follows News Tamil
About Us
Careers
Newsletters
Terms of Use
Privacy Policy
Grievance Officer
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved
POWERED BY