news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 3-ஆவது உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி..
tv

Also Watch

tv

Read this

3-ஆவது உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி..

இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

ஜெர்மனியில் நடைபெறும் 3-ஆவது உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து 3-வது முறையாக உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சுருச்சி இந்தர்சிங் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 50 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau