Also Watch
Read this
By: Web Team

டெல்லி சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் டெல்லி வந்தடைந்தனர். விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், விடுதியிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved