news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கண்டனம் போட்டியின் உணர்வுக்கு எதிரானது என காட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கண்டனம் போட்டியின் உணர்வுக்கு எதிரானது என காட்டம்

கண்டனம்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pak handshake issue

பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த இந்திய வீரர்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு எதிரானது என்றதோடு, இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கொண்டாடப்படும் என நம்புவோம் என பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
4 hrs 37 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau