news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆசிய கோப்பை கிரிக்கெட்: லீக் சுற்று ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஆசிய கோப்பை கிரிக்கெட்: லீக் சுற்று ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

இலங்கை வெற்றி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Asia cup sri lanka win

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நேற்றிரவு நடந்த ‘பி’ பிரிவின் கடைசி லீக்கில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய இலங்கை அணி ,18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று இன்று இந்தியா - ஓமன் அணிகள் பலப்பரீட்சை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
10 hrs 13 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved