news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விறுவிறுப்பாக நடக்கும் 12ஆவது புரோ கபடி லீக் தொடர் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்
tv

Also Watch

tv

Read this

விறுவிறுப்பாக நடக்கும் 12ஆவது புரோ கபடி லீக் தொடர் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்

சென்னை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangalore bulls win

12ஆவது புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக மோதின.

ஆனால் ஆட்ட நேர முடிவில் 33- 29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 40-35 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

8
11 hrs 50 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau