news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கரீபியன் பிரீமியர் லீக் போட்டி - ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்ட் அபாரமாக விளையாடி கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார்
tv

Also Watch

tv

Read this

கரீபியன் பிரீமியர் லீக் போட்டி - ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்ட் அபாரமாக விளையாடி கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார்

ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்ட்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pollard cricket

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் டிரின்பாகோ அணிக்காக விளையாடிய 38 வயதான பொல்லார்ட், 29 பந்தில் 8 சிக்சர்கள் உட்பட 65 ரன்களை விளாசினார்.

முதலில் மந்தமாக விளையாடிய பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், பின்னர் ருத்ரதாண்டவம் ஆடிய அவர் கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
7 hrs 51 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau