news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சீனா ஓபன் டென்னிஸ் தொடர் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வி
tv

Also Watch

tv

Read this

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வி

இகா ஸ்வியாடெக்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய எம்மா நவாரோ 6க்கு 4, 4க்கு 6, 6க்கு 0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 37 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved