Also Watch
Read this
By: Web Team

சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் தென்கொரியாவின் செ யங்-ஐ((Se Young)) எதிர்த்து சிந்து விளையாடினார்.
ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய செ யங் 21-14, 21- 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.