Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 09:06 AM
By: Manigandan Raja

ஆஸ்திரேலிய அணி தோல்வி :
டி-20 உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரானஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2 போட்டிகளில் தங்களது அணி மோசமான தோல்வியை தழுவியுள்ளதாகவும், இது மிகவும் அவமானமான ஒன்று எனவும் புலம்பினார்.
அயர்லாந்து-ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஒருவேளை ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் மிட்சல் மார்ஷ் வருத்தத்துடன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved