Also Watch
Read this
By: Web Team

விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க விரும்பவில்லை என இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கூறினார். பல்வேறு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் விராட் கோலி ஒரு ஹீரோவாக உள்ளதால், அவரது வாழ்க்கை படத்தை இயக்க வேண்டுமென்றால் வேறொருவரைதான் தேர்வு செய்ய வேண்டும் என அனுராக் காஷ்யப் கூறினார்.