news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மாவட்ட அளவிலான 49வது ஜூனியர் தடகள போட்டி முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு
tv

Also Watch

tv

Read this

மாவட்ட அளவிலான 49வது ஜூனியர் தடகள போட்டி முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு

விழுப்புரம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Sports event

விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 49வது ஜூனியர் தடகள போட்டியில், 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என மொத்தம் 104 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்,
பதக்கம் மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
13 hrs 5 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau