Also Watch
Read this
By: Web Team

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியாவை தவிர வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 சதங்களை பதிவு செய்வது இதுவே முதல் முறை என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் 4 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது.
இதையும் படியுங்கள் : இரண்டு விஷயங்களால் நாங்கள் போட்டியை இழந்து விட்டோம் - கில்..