news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி..
tv

Also Watch

tv

Read this

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி..

பின்தங்கிய ஜிம்பாப்வே அணி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
54

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், ஜிம்பாப்வே அணி 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 149 ரன்களிலும், அபாரமாக விளையாடிய நியூசிலாந்து அணி 307 ரன்களிலும் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 31 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

2
7 mins agoshare
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved