Also Watch
Read this
By: Web Team

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான கோப்பையை ஆண்டர்சன் - டெண்டுல்கர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
இதையும் படியுங்கள் : ஈரான் சுப்ரீம் தலைவரை தீர்த்துக் கட்டுவோம்-இஸ்ரேல்..