Also Watch
Read this
By: Web Team

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர். 1 எக்ஸ் பெட் என்ற செயலி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கு குறித்து யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பகல் 12 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவர் இரவு 8 மணிக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வீடு திரும்பினார்.