news-tamil-logo

3/22/2026, 3:57:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்ட்ராவாவில் நடந்த கோல்டன் ஸ்பைக் போட்டி..
tv

Also Watch

tv

Read this

ஆஸ்ட்ராவாவில் நடந்த கோல்டன் ஸ்பைக் போட்டி..

வெற்றிகளை குவிக்கும் நீரஜ் சோப்ரா

Posted on: Jun 25, 2025 09:27 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

செக் குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவாவில் நடந்த கோல்டன் ஸ்பைக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 85 புள்ளி 29 மீட்டர் தூரம் எறிந்து ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

தொடர்ச்சியாக உயர்தரப் போட்டியில் நீரஜ் சோப்ரா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

முன்னதாக ஜூன் 20 ஆம் தேதி பாரிஸ் டயமண்ட் லீக்கில் வெற்றி பெற்ற சோப்ரா, தற்போது உலக தடகள கான்டினென்டல் டூர் கோல்ட் போட்டியில் 85 புள்ளி 29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் ஒன்பது பேர் கொண்ட களத்தில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : முதல் டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 16 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved