news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கவுகாத்தி டெஸ்ட் - காலை 9 மணிக்கே தொடங்கும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

கவுகாத்தி டெஸ்ட் - காலை 9 மணிக்கே தொடங்கும் என தகவல்

கவுகாத்தி டெஸ்ட்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Test cricket

அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் நவம்பர் மாதம் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலை 9 மணிக்கே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் வழக்கமாக காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சூரிய அஸ்தமனம் முன்னதாகவே நிகழும் என்பதால் முன்னரே போட்டி தொடங்குகிறது. இதே போன்று காலை 11 மணிக்கு தேநீர் இடைவேளையும், மதியம் 1.20 மணிக்கு உணவு இடைவேளையும் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் 2 மணிக்கு போட்டி தொடங்கி 4 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 30 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau