Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹெரால்ட் டிக்கி பேர்ட், வயது முதிர்வால் காலமானார். 1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கிய அவர், அதன்பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார்.
ஹெரால்ட் டிக்கி பேர்ட் 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved