news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை - ஸ்மிரிதி மந்தனா 3 வது இடம்..
tv

Also Watch

tv

Read this

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை - ஸ்மிரிதி மந்தனா 3 வது இடம்..

ஐசிசியின் டி20 பேட்டிங் தரவரிசை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

ஐசிசியின் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 112 ரன்கள் விளாசியதன் மூலம் 771 புள்ளிகளுடன் அவர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலே மேத்யூஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 45 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved