Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், ஐசிசி அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணியினர் கடைசி நாள் பயிற்சியை நிறைவு செய்தனர். நாளை இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடதக்கது.