news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று இன்று இந்தியா - ஓமன் அணிகள் பலப்பரீட்சை
tv

Also Watch

tv

Read this

ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று இன்று இந்தியா - ஓமன் அணிகள் பலப்பரீட்சை

இந்தியா - ஓமன்

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs omen

ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டியில் இன்று இந்தியா - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் சனிக்கிழமை முதல் சூப்பர் 4 சுற்று தொடங்குகிறது. இந்த நிலையில் ஏ பிரிவில் இருந்து எதிர்பார்த்தபடி இந்தியா முதலிடத்தில் இருந்தும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலிருந்தும் தகுதி பெற்றிருக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 25 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau