news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்க பதக்கம்
tv

Also Watch

tv

Read this

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்க பதக்கம்

'பாரா' தடகள சாம்பியன்ஷிப்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Javalin throw

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 64 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் 71புள்ளி 37 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

9
23 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau