Also Watch
Read this
By: Web Team

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பிரேசில் வீராங்கனை ரோமியூவை எதிர்கொண்ட, இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved