news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மக்கான் ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்திய வீரர்கள் லக்ஷயா சென், தருண் மன்னேபல்லி வெளியேற்றம்..!
tv

Also Watch

tv

Read this

மக்கான் ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்திய வீரர்கள் லக்ஷயா சென், தருண் மன்னேபல்லி வெளியேற்றம்..!

மக்காவ், சீனா

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீரர்கள் லக்ஷயா சென், தருண் மன்னேபல்லி ஆகியோர் வெளியேறினர்.

அரையிறுதியில் இந்தோனேசியாவின் ஆல்வின் பர்ஹான் உடன் மோதிய லக்சயா சென், 16-21, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் தருண் மன்னேபல்லி தோல்வியடைந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாலில் மயக்க மருந்து கொடுத்து 51 சவரன் நகைத் திருட்டு

0
4 mins agoshare
கிளம்பாக்கம் நகை திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved